இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

வந்தார்... வென்றார், இறந்தார்: சாப்பாட்டு ராமன் போட்டியில் வென்ற முதியவர் சாவு. என்னோட கருத்து ..


வந்தார்... வென்றார், இறந்தார்: 
சாப்பாட்டு ராமன் போட்டியில்  
வென்ற முதியவர் சாவு
உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் இவான்மெண்டல் (77). தென்ஷபோரிஷியா மாகாணத்தில் உள்ள தொக்மாக் நகரில் சாப்பாட்டு ராமன் போட்டி நடந்தது. அதில் இவான் மெண்டல் கலந்து கொண்டார்.
 
இவர் 1/2 நிமிடத்தில் 10 “பிளேட்” உணவை சாப்பாட்டு வெற்றி பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற அவருக்கு பரிசு பொருளுடன் கணிசமான தொகையும் வழங்கப்பட்டது.
 
இதை தொடர்ந்து, சாப்பிட்டது செரிக்க ஒரு லிட்டர் புளிப்பான கிரீமை சாப்பிட்டார். இதனால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. எனவே, அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

                                 
                                            என்னோட கருத்து .. 
                                 
     சாப்பாட்டு ராமன் என்ற சொல்லே தவறானது .ஏன் என்றல் ஸ்ரீ ராமபிரான் சாப்பாட்டு பிரியர் அல்ல என்று ராமாயணம் படித்தவர்களுக்கு நல்லாவே தெரியும் .எனக்கு தெரிந்து புராண இதிகாசங்களில் சாப்பாட்டு பிரியர்களாக கும்பகர்ணன் ,பீமன் ,பகாசுரன் ,குண்டோதரன் போன்றவர்களே சாப்பாட்டு பிரியர்களாக இருக்கும் போது , சாப்பாட்டு பிரியர்களை ஸ்ரீ ராமனுடன் ஒப்பிட்டு அவர்களை சாப்பாட்டு ராமன் என்று அடைமொழி கொடுத்து அழைப்பது  தவறு.

என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

Post Comment

2 கருத்துகள்:

Mohamed Faaique சொன்னது…

அடப்பாவமே!!!!

pls remove word varification

Unknown சொன்னது…

>>>>அடப்பாவமே!!!!///உங்கள் வருகை மற்றும் கருத்துக்கு நன்றி நண்பரே ..