நடிகை ஆடை குறைவா போட்டு ஆடினா தயாரிப்பாளருக்கு செலவு மிச்சம் தானே? நீ அதிகம்னு சொல்றே? அவங்களுக்கு உடம்பு முழுக்க மேக்கப் போட அதைவிட அதிக செலவாகுமே? | ||||
என் மனைவி டி.வி சீரியலை விரும்புகிறதுக்கும் ஒரு அளவில்லாம போயிடுச்சு ஏன்? எங்க வீட்டு பெயரை மெட்டிஒலி இல்லம்னு மாத்திடசொல்றா | ||||
எங்க தியேட்டர்ல படம் ஓடிட்டிருக்கும் போது கத்தியை காட்டி மிரட்டி கல்லாவுல இருந்த பணத்தை யெல்லாம் ஒரு ஆம்பிள்ளையும் பொம்பளையும் திருடிட்டு போயிடடாங்க. இன்பெக்டர் சார் அப்பா என்ன படம் ஓடுச்சு? திருடா திருடி | ||||
அண்ணாசாமி தசாவதாரம் பார்க்க தியேட்டருக்குப் போனார்.டிக்கெட் வாங்கினார்.திரும்ப வந்து டிக்கெட் வாங்கினார்.கௌண்டர் கிளார்க் 'நீங்க தானே முன்னாலே வாங்கினீங்க என்றார். ஆமாம்..ஆனால் உள்ளே நுழையும் போது ஒருத்தன் அந்த டிக்கட்டை வாங்கி பாதியா கிழுச்சிட்டானே என்றார் | ||||
நான் சினிமாவுல புகுந்து பெரிய ஆளா வரமுடியாம ஒரு ஆளு தடை பண்ணிக்கிட்டிருக்கான். யார் அது? ஏ.வி.எம். ஸ்டுடியோ வாட்ச்மேன். | ||||
கவர்ச்சி நடிகைகள் பலரை வைத்து படமெடுக்கிறீங்களே, என்ன டைட்டில்? தொப்புள் தேசம். | ||||
ஹீரோ சொந்த குரல்ல பாடியே தீருவேன்னு அடம் பிடிக்கிறாரு சார்! சரி ஆம்பத்திலேயே ஒரு மந்திரவாதி வந்து அவரை கழுதையாமத்திடறது மாதிரி எடுத்திடலாம். | ||||
ஆத்தா கோழி வளர்த்தா, ஆடு வளர்த்தா, மாடு வளர்த்தா ஆனா நாய் வளர்க்கவில்லை ஏன் தெரியுமா? அதை அடிச்சி தின்ன முடியாது. | ||||
படத்திலே சம்பந்தமே இல்லாம ஒரு டெம்போ அடிக்கடி வருதே ஏன்? படத்தில டெம்போ இல்லைன்னு..யாரும் சொல்லக்கூடாது..இல்லையா..அதனால்தான் | ||||
நானும் என்மனைவியும் தெய்வமகன் படம் பார்த்து வந்த உடன் தான் எங்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தது நல்ல வேலை நீங்கள் அலிபாபாவும் 40 திருடர்களும் படம் பார்க்கவில்லை. |

0 கருத்துகள்:
கருத்துரையிடுக