அந்த பிராந்தி கடையில ஏன் இவ்வளவு பெண்கள் கூட்டம்? இரண்டு பிராந்தி பாட்டில் வாங்கினா. ஒரு ஜாக்கெட் பிட் இலவ சமாம்...! | ||||
குடி குடியைக் கெடுக்குமாடா? நீ வாங்கிக் கொடுத்தா உன் குடி கெடும் நான் வாங்கிக் கொடுத்தா என் குடி கெடும். | ||||
எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார் அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா? ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை. | ||||
டாக்டர் : எப்போதெல்லாம் நீங்க குடிக்கிறீங்க? நோயாளி : எனக்கு சோகம் வரும் போது எல்லாம்!. டாக்டர் : என்ன சோகம் ? நோயாளி : இப்படி குடிச்சு உடம்ப கெடுத்துக்குறேனே ன்னு தான்!. டாக்டர் : ???!!! | ||||
ஒரு பாரில் நம்ம ஜோன்ஸ். அவருக்கு இருபுறமும் ஆட்கள் நின்றுகொண்டு மது வாங்கிக்கொண்டிருந்தனர். ஒருவர் : ஜானி வாக்கர் சிங்கிள் மற்றொருவர் : பீட்டர் ஸ்காட்ச் சிங்கிள் இன்னொருவர் : நெப்போலியன் சிங்கிள் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ஜோன்ஸ் கேட்டார், ஜோன்ஸ் மேரீட் | ||||
அவர் பயங்கர குடிகாரர்னு எதை வச்சு சொல்ற? அவர் வீட்டுக்கு பக்கத்துல அவரை நம்பி ஒரு ஊருகாய் கம்பெனியே இருக்குன்னா பாரேன். | ||||
ஏன் குடிச்ச? ரொம்ப கவலையாய் இருந்தது அதான் குடிச்சேன் அப்படி என்ன கவலை? நான் ரொம்ப குடிக்கிறேன் என்று. |

0 கருத்துகள்:
கருத்துரையிடுக