இதைன்னா பார்த்தால் உங்களுக்கே புரியும் ....
டாஸ்மாக் பயோடேட்டா
தொடக்கம் : 1983
முதலீடு : ரூ.15 கோடி
தலைமை நிலையம் : எழும்பூர், சென்னை
நிர்வாக மண்டலங்கள் : சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம்
மதுக் கடைகளின் எண்ணிக்கை : 6500
சேமிப்பு கிடங்கு : 41
நிகர வருவாய் : ரூ.12491 கோடி(2009&10ம் ஆண்டு)
ஊழியர்கள் : 30000
முதலாளி : தமிழ்நாடு அரசு
வாடிக்கையாளர்கள் : ‘‘குடி’’மகன்கள் அட நீங்கதான் ..
கடைசியாக அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம்:
மதுக்கடைகளை அரசு கையகப்படுத்திய பிறகு டாஸ்மாக் வருவாய் ஆண்டுதோறும் 20 சதவீத அளவுக்கு அதிகரித்து வருகிறது. 1983ல் இதன் மொத்த வருவாய் ரூ.183 கோடி. சில்லரை விற்பனையில் ஈடுபடுவதற்கு முந்தைய நிதி ஆண்டில் 2002&03ம் ஆண்டு கிடைத்த வரி வருவாய் 2,828.09 கோடி. மதுக்கடைகளை நடத்த ஆரம்பித்த பின் 2003&04ம் ஆண்டில், வருவாய் ரூ.3,639 கோடி. அடுத்த நான்கு ஆண்டுகளில் வருவாய் முறையே ரூ.4,872, ரூ.6,087, ரூ.7,300, ரூ.8,822 கோடி ஆனது.
படிப்படியாக உயர்ந்து வந்த விற்பனை வருவாய், 2008&09ம் ஆண்டில் மது வருவாய் பத்தாயிரம் கோடி யை (ரூ.10,601) தாண்டியது. 2009&10ம் ஆண்டில் வருவாய் ரூ.12,491 கோடியாகும். இந்த விற்பனையில் 80 சதவீதம் விஸ்கி, பிராந்தி, ரம் போன்ற சரக்குகளும் மிச்சமுள்ள 20 சதவீதத்தை பீர்களும் பிடித்துள்ளன.
பல கெடுதல்கள் இருந்தாலும் பணம் காய்க்கும் மரத்தை எந்த அரசு வெட்டும் சொல்லுங்கள் .
இந்தியா ஏழை நாடு எவன்சொன்னது.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக