இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

வியாழன், 22 செப்டம்பர், 2011

வாங்க மொபைலில் இலவசமாக ஃபேஸ்புக் பார்க்கலாம் ...!!!


இணைய உலகை தன் பால் ஈர்த்துக் கொண்டிருக்கும் ஃபேஸ்புக் தளம்,  மொபைல் போன்களில் இலவசமாக அதனை பார்க்கும் வசதியை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதை எவ்வாறு பார்க்கலாம்? என இங்கு பார்ப்போம்.


மொபைலில் இலவசமாக ஃபேஸ்புக்கை பார்க்க0.facebook.com என்ற முகவரியை பயன்படுத்தவும்.

இதில் சில வசதிகள் மட்டுமே பார்க்க முடியும். புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை பார்க்க முடியாது. புகைப்படங்களை பார்க்க விரும்பினால் அதற்கு உங்கள் மொபைல் ஆப்பரேட்டர்கள் கட்டணம் வசூலிப்பார்கள். 

என்னவெல்லாம் செய்யலாம்?

1. உங்கள் status-ஐ Update செய்யலாம்.

2. நண்பர்களின் Updates-களை பார்க்கலாம்.

3. பிடித்தவற்றை Like செய்யலாம்.

4. நண்பர்களுக்கு செய்தி (Message) அனுப்பலாம், நமக்கு வந்திருக்கும் செய்திகளை படிக்கலாம்.

5. நண்பர்களின் பக்கங்களில் (Wall) ஏதாவது எழுதலாம்.



நானும் இதனை பயன்படுத்திப் பார்த்தேன். உண்மையில் நன்றாக இருந்தது. ஆனால் இந்த வசதி குறிப்பிட்ட மொபைல் கனெக்சன் வைத்திருப்பவர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடியும். எந்தெந்த மொபைல் கனெக்சன் வைத்திருப்பவர்கள் பயன்படுத்தலாம் என்ற பட்டியலை கீழுள்ள படத்தில் பார்க்கவும்.




இது பற்றிய ஃபேஸ்புக் தளத்தின் அறிவிப்பு: Fast and Free Facebook Mobile Access with 0.facebook.com



என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி! மணிவண்ணன்

Post Comment

0 கருத்துகள்: