'இதை ' இப்படி கூட கத்துக்கலாமா ?
நாமெல்லாம் ஆங்கிலம் கற்க ஆரம்பிக்கும்போது A 4 APPLE, B 4 BALL, என்றுதான் சொல்லித் தந்தார்கள். ஆனால் இப்போது இணையம் மூலமாக பல சமூகவலைத் தலங்கள் பெருகி விட்டதினால் இனி ஆங்கிலம் இப்படித்தான் சொல்லித் தருவார்களோ?
A: ALEXA
B: BLOG
C: CHAT
D: DOWNLOAD
E: EMAIL
F: FACEBOOK
G: GOOGLE
H: HEWLETT PACKARD(HP)
I: I PHONE
J: JAVA
K: KINGSTON
L: LAPTOP
M: MESSAGE
N: NERO
O: ORKUT
P: PICASSA
Q: QUICK HEAL
R: REAL PLAYER
S: SERVER
T: TWITTER
U: USB
V: VISTA
W: WINDOWS
X: XP
Y: YOU TUBE
Z: ZORPIA
கடுப்பெத்தறாங்க மைலார்ட் ....
இதெல்லாம் ஒரு மெயில்ன்னு அனுப்பி..
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக