
நந்தா, பூர்ணா ஆகியோர் நடித்திருக்கும் படம் வேலூர் மாவட்டம். இப்படம் அக்டோபர் 5-ம் தேதி முதல் திரைக்கு வர இருக்கிறது.
இதனைதொடர்ந்து இந்த படம் குறித்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.
இதில் நந்தாவிடம் , நடிகைகளை திருமணம் செய்வீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர், நிச்சயமாக நான் நடிகைகளை திருமணம் செய்து கொள்ள மாட்டேன்.
கணவன், மனைவி இருவரும் சினிமாவில் இருந்தால் சரிவராது. என் குடும்பத்தினர் பார்க்கும் பெண்ணைதான் நான் திருமணம் செய்து கொள்வேன். குடும்பத்தை கவனித்துக் கொள்பவராக மட்டும்தான் மனைவி இருக்க வேண்டும் என்று கூறினார்.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி! மணிவண்ணன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக