*பாட்டு பாடவா ? பார்த்துப் பேசவா ?
பாடம் சொல்லவா ?பறந்து செல்லவா ?
~கடைசி சாய்ஸ் ஒ.கே அதையே செஞ்சிடு !
*திருடாதே...பாப்பா திருடாதே!
~அப்பா அது பெரியவங்க வேலையா?
*நான் பேச நினைப்பதெல்லாம்
நீ பேச வேண்டும்...
~என் உங்க செல்லுல outgoing அவுட் டா?
*பார்த்தல் பசி தீரும்.....
~ஓட்டல் சிக்கன் தானே சொல்லுறீங்க?
*நான் உங்கள் வீட்டுப் பிள்ளை...
~அப்பிடியா ! இந்த பணம் போய் கட்டிட்டு வா நம்ம வீட்டு ஈ.பி.பில் லை !
*காகித ஓடம்...கடலை மீது போவது போலே மூவரும் போவோம் ..
~வெரி குட் டார்லிங் நீயும் நானும் உன் தங்கச்சியும் தானே?
*சிட்டுக்குருவி முத்தம் குடுத்து சேர்ந்திடக் கண்டேனே...
~அனிமல் பிளானெட் ல தானே...

0 கருத்துகள்:
கருத்துரையிடுக