LKG Student : மேடம் Maths கொஞ்சம்
Easy யா சொல்லி கொடுங்க ..
Teacher : எப்படிப்பா ...?
LKG Student :3 ஷா x 3 ஷா = 9 ந்தார...
இப்படி சொல்லி கொடுங்க Mam
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
LKG Student : மேடம் Maths கொஞ்சம்
Easy யா சொல்லி கொடுங்க ..
Teacher : எப்படிப்பா ...?
LKG Student :3 ஷா x 3 ஷா = 9 ந்தார...
இப்படி சொல்லி கொடுங்க Mam
திருமண வீட்டில் பார்க்கும் சகஜமான காட்சி:
மணப்பெண் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருப்பாள்
மணமகன் ஒரே சிரிப்பு...
தெரியுமா....?
அவளுக்கு அதுதான் கடைசி அழுகை...!
அவனுக்கு அதுதான் கடைசி சிரிப்பு...!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
செந்தில் : புதுசா ஒருத்தனோட என் wife சினிமாக்கு போறத பார்த்தேன்ண்ணே
கவுண்ட்ஸ் : ஏன்டா பின்னால follow செஞ்சியா?
செந்தில்: இல்லண்ணே, அந்த சினிமாவை ஏற்கனவே பார்த்துட்டேன்~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கவுண்டமணி பாடுகிறார்: 'எனக்கொரு மகன் பிறப்பான்........'
செந்தில் உடனே பாடுவது: 'அவன் என்னைப்போல் இருப்பான்.......'
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புருஷன்:- டாக்டர்...என் பொண்டாட்டி அவசரத்துல "பெப்சி"ன்னு நினைச்சிட்டு "பெப்சி" பாட்டில்ல இருந்த "பெட்ரோல" குடிச்சிட்டா.. என்ன பண்ணுறது டாக்டர்?
டாக்டர்:- ஒரு மணி நேரத்துல 60 கிலோ மீட்டர் ஓட சொல்லுங்க, பெட்ரோல் காலியா போய்டும்..
புருஷன்:- ?????????????????

0 கருத்துகள்:
கருத்துரையிடுக