பெயர் - தொல் திருமாவளவன்
தொழில் - தலைவர் பிரபாகரனின் படத்துக்கு பக்கத்தில் தனது படத்தை போட்டு,ஈழ தமிழர்களை வைத்து அரசியல் செய்வது மற்றும் பகுதி நேர சினிமா நடிகர்.
பொழுதுபோக்கு - போஸ்டர்,சுவரொட்டிகள் வைப்பது
நண்பர்கள் - தற்பொழுது கருணாநிதி,நாட்டை அழிக்கும் அவருடைய ஓட்டுமாத்து பிள்ளைகள்.
எதிரிகள் - முதல் கருணாநிதி,தற்பொழுது ஜெயலலிதா
ரொம்ப பிடித்தது - புரியாத புதிர் அரசியல் செய்து தமிழ்மக்களின் தலையில் மிளகாய் அரைப்பது.குழுக்களாக சென்று இலங்கைக்கு சென்று திரும்ப வந்து வீரவசனம் பேசுவது.ஆதரவாளர்களை தூண்டி விடுறது.
பிடிக்காதது - பெண்களும் அவர்களின் கருத்து சுதந்திரமும்.
செய்ய நினைப்பது - சினிமாவில் கதாநாயகனாக நடிக்க ஆசைப்படுவது. முதலமைச்சர் ஆகிற கனவு ஒரு படம் நடித்தவுடனேயே.
இதுவரை செய்யாதது - முன்னர் என்னத்தை செய்தவர் இனியும் செய்ய.
சமீபத்திய சாதனை - இலங்கை தமிழர்களை அழிக்க ஆயுத உதவி செய்த கருணாநிதியுடன் பதவிக்காக கட்சியில் சேர்ந்தது .மஹிந்த ராசா விமானநிலையத்தில் வைத்தே கலைத்து விட்டதை கண்டித்து இந்தியாவில் ஆர்ப்பாட்டத்துக்கு தான் போகாமல், தனது தொண்டர்களை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டம் செய்தது .
நீண்டகால சாதனை - அடிக்கடி தேர்தலில் தோற்று போவது.
மொக்கை ஆடியபாதத்தின் அறிவுரை- ஈழ தமிழர்களுக்கு தான் ஒன்றும் செய்வ வில்லை உங்களை நம்பி ஓட்டு போடுற தமிழக மக்களுக்காவது எதாவது செய்யுங்கள். உங்கள் ஆதரவாளர்களை தூண்டி விட்டு ஆர்ப்பாட்டம் செய்து அவர்களை சிறையில் தள்ளி அவர்களை நம்பி இருக்கிற குடும்பங்களை நடு தெருவுக்கு கொண்டு வருவதை நிப்பாட்டுங்கள். - வீர வசனம் பேசுதல்,ஆர்ப்பாட்டங்களை செய்தல்,தற்சமயம் கருணாநிதியை புகழ்ந்து பேசுதல் மற்றும் இலங்கைக்கு குழுக்களாக சென்று திரும்பி வருதல்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக