இந்த விளம்பரப்பலகையப் பார்த்திட்டு வந்தவர்களுக்கு ஒரு இன்டர்வூவில் அதில் பஞ்ச் வசனம் தரும் சிலர்
Fridge mechanic:Frigeல இல்லாத Iceசும்
Gateஇல்லாத Houseசும்
நல்லா வாழ்ந்ததாக சரித்திரமேயில்ல
தென்னை மரத்தில தேங்காய் பறிச்சுகிட்டே:எங்க தேங்காயிலகூட வலுக்கையிருக்கலாம்
ஆனால் எங்க தலையில மட்டும்கிடையாது
தேங்காய்க்கு அழகு சிரட்ட
எனக்கு அழகு பரட்ட
வெங்காயவிற்கும் வியாபாரி:ஆணி அறைஞ்ச சுவரும்
Onion குறைஞ்ச சாம்பாரும்
பார்க்க நல்லாயிருக்காது
திருவிழாவில் பானைஉடைச்சவன்:வெறும் பானைய உடைச்சா மண்ணு
உறிப்பானைய உடைச்சா Winணு
முட்டை வியாபாரி:முட்டையை
கோழி பொறிச்சா குஞ்சு
KITCHENல பொறிச்சா லஞ்சு
கறிகடைக்காரர்:ஆட்டுக்கு
கழுத்திலே கட்டினால் மணி
கழுத்தவே வெட்டினால் MONEY
bikeல் ஊர்சுற்றும் வாலிபன்:பூனை
குறுக்காக போனால்
BRAKEஅடிக்கிறவனில்லை
பூனையவே அடிக்கிறவன்
மிச்சர்கடைக்காரர்:வாழ்க்கை ஒரு மிச்சர் மாதிரி
வெந்த பின்னாடிதான் ருசிக்கும்
கடைசியில் மேனேஜர்:BUNCHஆ உங்கள எடுக்க ஆசைதான்
LUNCHக்கு போயிட்டு வந்து
PUNCHஆ ரிசல்ட்ட சொல்றேன்
இப்போதைக்கு வரட்டா!
இந்த கதையோட முடிவுயுங்க கையில, யாரவேணாலும் செலைக்ட் பண்ணிக்கோங்க
பி.கு.இதெல்லாம் சும்மா கற்பனைக்கு சீரியசா எடுத்துக்காதீங்க அப்படியே இதப்பத்தி ஒரு விமர்சனத்தை சொல்லிட்டு போங்கஇட்லிகடைக்காரர்:ஓட்டை போடாத இட்லியும்
உப்பு போடாத சட்டினியும்
யாரும் மதிக்கமாட்டாங்க

1 கருத்துகள்:
சுமாராயிருக்கு!(யாருமே கமண்டல,அதனால இதுவே ஓவர்)
கருத்துரையிடுக