இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

புதன், 18 மே, 2011

ஆட்கள் வேலைக்கு தேவை


இந்த விளம்பரப்பலகையப் பார்த்திட்டு வந்தவர்களுக்கு ஒரு இன்டர்வூவில் அதில் பஞ்ச் வசனம் தரும் சிலர்


Fridge mechanic:Frigeல இல்லாத Iceசும்
Gateஇல்லாத Houseசும்
நல்லா வாழ்ந்ததாக சரித்திரமேயில்ல


தென்னை மரத்தில தேங்காய் பறிச்சுகிட்டே:எங்க தேங்காயிலகூட வலுக்கையிருக்கலாம்
ஆனால் எங்க தலையில மட்டும்கிடையாது
தேங்காய்க்கு அழகு சிரட்ட
எனக்கு அழகு பரட்ட


வெங்காயவிற்கும் வியாபாரி:ஆணி அறைஞ்ச சுவரும்
Onion குறைஞ்ச சாம்பாரும்
பார்க்க நல்லாயிருக்காது


திருவிழாவில் பானைஉடைச்சவன்:வெறும் பானைய உடைச்சா மண்ணு
உறிப்பானைய உடைச்சா Winணு


முட்டை வியாபாரி:முட்டையை
கோழி பொறிச்சா குஞ்சு
KITCHENல பொறிச்சா லஞ்சு


கறிகடைக்காரர்:ஆட்டுக்கு
கழுத்திலே கட்டினால் மணி
கழுத்தவே வெட்டினால் MONEY


bikeல் ஊர்சுற்றும் வாலிபன்:பூனை
குறுக்காக போனால்
BRAKEஅடிக்கிறவனில்லை
பூனையவே அடிக்கிறவன்


மிச்சர்கடைக்காரர்:வாழ்க்கை ஒரு மிச்சர் மாதிரி
வெந்த பின்னாடிதான் ருசிக்கும்


கடைசியில் மேனேஜர்:BUNCHஆ உங்கள எடுக்க ஆசைதான்
LUNCHக்கு போயிட்டு வந்து
PUNCHஆ ரிசல்ட்ட சொல்றேன்
இப்போதைக்கு வரட்டா!

இந்த கதையோட முடிவுயுங்க கையில, யாரவேணாலும் செலைக்ட் பண்ணிக்கோங்க

பி.கு.இதெல்லாம் சும்மா கற்பனைக்கு சீரியசா எடுத்துக்காதீங்க அப்படியே இதப்பத்தி ஒரு விமர்சனத்தை சொல்லிட்டு போங்க
இட்லிகடைக்காரர்:ஓட்டை போடாத இட்லியும்
உப்பு போடாத சட்டினியும்
யாரும் மதிக்கமாட்டாங்க

Post Comment

1 கருத்துகள்:

Yoga.s.FR சொன்னது…

சுமாராயிருக்கு!(யாருமே கமண்டல,அதனால இதுவே ஓவர்)