
கவுண்டமணி- வணக்கமுங்கோ சாமி
நித்தியானந்தர்- வணக்கம் மானிடா, கதவை திற காற்று வரட்டும்.
கவுண்டமணி- ஏண்டா பண்ணித்தலையா ரஞ்சிதா
வாறத்துக்கா இந்த சிங்கு புக்கு வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம் .
நித்தியானந்தர்- மானிடா டா டா ............
கவுண்டமணி-என்னடா நாயே கரடி கக்கூஸ் போனமாதிரி கத்துறாய்.
அது எப்படிடா பொண்ணுகள் கிட்ட மட்டும் அக்ரீமென்ட் போடுறாய்.
ஆராய்ச்சி நடத்துறாய் .
நித்தியானந்தர்-அது எல்லாம் ஒரு விஞ்ஞான ஆராய்ச்சி உடம்புல எங்க எங்க எல்லாம் அணுசக்தி இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கிற ஆன்மீக ஆராய்ச்சி நான் ஒரு விஞ்ஞானி என்பது உங்களுக்கு தெரியாதா?
கவுண்டமணி- Ohhh இவரு பெரிய விஞ்ஞானி மூதேவி முதல்ல நீ
போய் ஒரு யட்டி வாங்கி போடுடா கருமம் சகிக்க முடியல.
நித்தியானந்தர்- சாமிகள் யட்டி போடுறது இல்லை.
கோமணத்துடன் இருந்தால் தான் அமாவாசைகளில் எனது சக்திகளை காட்டமுடியும் .
கவுண்டமணி- அது அப்படிடா கொசு தலையா எல்லாருடைய நோய்களை சுகமாக்குரன் எண்டு சொல்லுறாய் ஆனா நீ போலீஸ் விசாரணை எண்டு வந்தா ஏகபட்ட மாத்திரை போட்டுக்கிற நெஞ்சுவலி குஞ்சுவலி எண்டு ஆசுபத்திரியில் போய் படுத்துகிறா?
நித்தியானந்தர்- மானிடா எந்த உலகத்தில் இருக்கிறவர்களின் நோயை நான் தாங்குறேன் அது தான். மானிட தமிழ் சினிமா நடிகர்களை போல எனக்கும் அரசியலில் இறங்கும் எண்ணம் வந்துவிட்டது.
கவுண்டமணி-அட மண்டையா ஓடி போ கோபாலபுரத்துக்கு கருணாநிதியை கண்டதும் கண்ணீர் விட்டு அழுடா (நீ நடிப்பில சிவாஜி கணேசனை மிஞ்சுற மாதிரி இருக்கணும் ஏன்னா கருணாநிதியும் பெரிய நடிகண்டா )உன்னை அவன் கட்சியில சேர்த்துகொள்ளுவான் .இது தான் டா நாயே காலம் காலமா நடக்குது

0 கருத்துகள்:
கருத்துரையிடுக