'மானிட்டர் மேலே பலகாரம் எதையாச்சும் வச்சீங்களா ?
ஒரே ஈயா வந்து மொய்க்குதே ? '
'ஐயோ!பாவம்,அவாளெல்லாம் தனக்கும் ஏதாச்சும் ஈமெயில் வந்திருக்குதான்னு பார்க்கவந்திருக்கும்,பார்த்திட்டுப் போகட்டும் விடுங்கோ. '
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
'எங்க ஃபேமிலியிலே நிறைய வெப் டிசைனெர் இருக்காங்க.. '
'நீங்க சொல்லணுமா,அதான் சுவத்தில ஒட்டடையப் பார்த்தாலே தொியுதே! '
பெண்களே!!!!!!! இங்கே துப்பாதீர்கள் .....
கணவன்மார்களுக்கு சட்டியால்,பானையால் கையில் கிடைக்கும் ஆயுதத்தால் அடித்து வீர தீர செயல்கள் செய்யும், அழுது அழுதே சொத்தை ஆட்டையை போடுற மனைவிமாருக்கும், உள் நாட்டிலே காதலித்து கொண்டு வெளிநாட்டிலே மாப்பிளை தேடும் பொண்ணுகளுக்கும், தாடியே இல்லாத ஆணின் முகத்திலே தாடியை வளரவைக்கும் உள்ளூர் பெண் விஞ்ஜானிகளுக்கும், மெகா சீரியல் பார்த்து பார்த்து கண்ணீர் வடிக்கும்
கண்ணகிகளுக்கும் மற்றும் ஒவரு ஆண்டு உயரும் போது ஒருவனை காதலிக்கும் பாடசாலை மாணவிகளுக்கும் நாழிகையின்
மகளிர் தின வாழ்த்துக்கள்.
கண்ணகிகளுக்கும் மற்றும் ஒவரு ஆண்டு உயரும் போது ஒருவனை காதலிக்கும் பாடசாலை மாணவிகளுக்கும் நாழிகையின்
மகளிர் தின வாழ்த்துக்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக