அந்த பெரும் நடிகர் தனது ரசிகர் மன்றத்து சகாக்களுக்கு போன்போட்டு ...டிரிங் ..டிரிங் .....
"ஐ யாம் பானின் உகாண்டா. நான் லேட்டேஸ்டா ஒன் ப்லிம் பண்ணிருக்கேன். ஐயாம் தி ஹீரோ. யூ நோ எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் வரும்."இந்தியா கண்டுபிடிக்கலைனா ஜீரோவும் கிடையாது
இங்கிலிஸ் பேசுரவன் எல்லாம் ஹீரோவும் கிடையாது யாருயா நீ?
"எண்ணப் பத்தி நீங்க AD அதான் விளம்பரம் பார்க்கலையா? "மீட்டர் இல்லாத ஆட்டோ சிட்டியில ஓடாது
மேட்டர் இல்லாத விளம்பரம் புத்தியில ஏறாது.
"நான் விளம்பரத்தில நடிக்கிறவனில்லை, என் சாங்கு(song) விளம்பரத்தில வருமே"மரத்திலிருந்து இறக்கினா நுங்கு
மார்ச்சரியிலயிருந்து இறக்குனா சங்கு
சங்கு சாங்குனு உனக்கு என்னையா வேணும் ?
"என் படம் இப்ப ரீலிஸ் ஆகப்போகுது அதனால் எனக்கு கட்டவுட் வச்சு பால் அபிஷேகம் செய்யணும், தியேட்டரை எல்லாம் ஹவுஸ்புல் செய்யணும், பிளாக்கில பாராட்டி விமர்சனம் எழுதணும், எப்.எம்.முக்கு போன்போட்டு என்பாட்ட ஹிட்டாக்கணும். எனது ரசிகர் மன்ற உறுப்பினராஇருக்கீங்க இதெல்லாம் உங்களுடைய கடமையில்லையா "எங்களுக்காக நடிக்கவந்தாயா, ரசிக்க செய்தாயா,
கிளைமேக்ஸ்ல் லாஜிக்காவது விட்டாயா
எங்க தமிழ்ப் படங்களுக்கு quality கொடுத்தாயா இல்ல
இயக்குனர் காசுக்குத் தான் guarantee கொடுத்தாயா
மொக்கைவிட்டவரே எதற்கு கேட்கிறாய் கடமை
இப்படி டிபரேண்டா எதுவும் செய்யாம
சைலண்டா ஒரே கதைய எடுப்ப அதை நாங்க ஹிட்டாக்கனுமா?
"இந்த படத்தில ரொம்ப வித்தியாசமா பெர்பாமன்ஸ் செஞ்சுருக்கேன். அஞ்சு பாட்டு, நாலு பைட்டு, மூனு ஹிரோயின், ரெண்டு வில்லன், ஒரு ஹீரோ நான்தான்."
ஆறு நாள் ஓடும் கெப்பாசிட்டி, அஞ்சு சேனலில பப்ளிசிட்டி, நாலு லாஜிக் மிஸ்டேக்கு, மூனு படத்தோட ரீமேக்கு, ரெண்டு ஏலின்ஸ், ஒரு காமெடியன் -நீ
"டேய் நான் ஹீரோட நாளைக்கே MLA அடுத்த நாளே CM "
அடிச்சாத்தாண்ட சிக்ஸ்சாரு அடிக்காதவரைக்கும் வெறும் பவுன்சாரு.
"வந்தாரை வாழவைக்கும் தமிழ்னு சொல்றாங்க நீங்க என்னடான இப்படி இருக்கீங்க "பந்தி வச்ச கைக்கு
பாயாசம் வைக்கவும் தெரியும்
பாய்சன் வைக்கவும் தெரியும்
"நீங்க எல்லாம் ஒரே ரைமிங்கா பேசறேங்க பெரிய டைமிங் டையலாக்குனு நினைப்பா!"
சார், டையமிங் இருக்கோ இல்லையோ ஆனா உங்க போன் டையலிங் சரியில்ல முதல உங்க ரசிகர் மன்றத்தோட கரெக்டான நம்பருக்கு போன் போடுங்க! என்ன வரட்டா!
"நீங்க ஹிட் ஆக்கலைனா என்ன எங்க சொந்தகாரவுங்களை வச்சே ஹிட் கொடுப்பேன். சேனலுக்கெல்லாம் பேட்டிக் கொடுப்பேன்."
என்று போனை கட் செய்து அடுத்த நமபருக்கு போன் போடுகிறார் நம்ம ஹீரோ....

ஆகவே மக்களே! மொக்கைப் படங்களை மண்ணாக்குவோம்: நல்ல படங்களை வின்னாக்குவோம். |

0 கருத்துகள்:
கருத்துரையிடுக