இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

செவ்வாய், 31 மே, 2011

ஒருத்தன் அடிச்சாலே ஒண்ணுக்கு போறஅளவுக்கு அடிப்பானுங்க.....



                                                 


தேர்தல் தோல்வி – நடிகர் வடிவேலுக்கேற்ற வசனங்கள்!*ஒருத்தன்


 அடிச்சாலே ஒண்ணுக்கு போறஅளவுக்கு அடிப்பானுங்க. இப்ப மொத்தமா


 வந்துட்டானுங்களே... இனி மோஷன் போற அளவுக்குள்ள அடிப்பானுங்க..


இதை எப்படிடா சமாளிக்கப் போற கீரிப்புள்ள..!*தேர்தலுக்கு முன்


 வடிவேலுவிடம் கட்சிக்காரர்: ‘வைகைப் புயல் சார்..! நீங்கதான் இந்த


 தேர்தல்ல எங்களுக்கு பிரச்சார பீரங்கி..!’தேர்தல் முடிவிற்குப் பின் வடிவேலு:


 இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உள்ள போட்டிருக்கிற ட்ரவுசர அத்து


 வுட்டுடானுங்களே!*சாதரணமா அடிச்சா கூட பரவால்ல.. ஒருத்தன் புள்ளி 


விவரம் சொல்லி சொல்லி இல்ல அடிப்பான்... கைப்புள்ள... நீ கதறப் போற


 கைப்புள்ள..!*மாப்பு... மாப்பு... அய்யோ மாப்பு.. அஞ்சி வருஷத்துக்கு 


வச்சிட்டாங்களே ஆப்பு..!*அமைச்சர்: மன்னா எதிரிப்படை ஆட்சியை 


கைப்பற்றி விட்டார்கள்இம்சை அரசன்: ஆம் அமைச்சரே... வாரும் இருவரும்


, சென்று பாதள அறையில், ஐந்து வருடங்கள் பதுங்கி விடலாம்அமைச்சர்: க 


க க போ... நீரல்லவா மன்னர்...*வடிவேலு: ஹலோ.. நான் வட்ட செயலாளர்


 வண்டு முருகன் பேசறேன்...எதிர் முனை: நீ வட்ட செயலாளரா இரு.. சதுர


 செயலாளரா இரு... இன்னும் கொஞ்ச நேரத்துல அட்ரஸ் இல்லா


 செயலாளரா ஆகப் போற...வடிவேலு: மனதிற்குள் .. பாடி ஸ்ட்ராங்கு.


. பேஸ்மெண்ட் வீக்குங்கறதை பயபுள்ள கண்டுபிடிச்சிட்டானோ...@


 என்கவுண்டர் ஏகம்பரம்: கன்னியாகுமரியிலிருந்து, மெட்ராஸ் வரைக்கும்


 ஸ்பெஷலா அப்பாயிண்ட் பண்ணியிருக்காங்கடா... அடி வாங்கறதுக்கு..


. அண்டர்ஸ்டேண்ட்@ வின்னர் வடிவேலு: ஹலோ நேத்து அடிக்க


 வரேன்னீங்க.... இன்னும் வரவே இல்லமக்கள்: இதோ வரோம்டா


 எல்லோருமே...வடிவேலு: ஐயோ... ஒண்ணு கூடிட்டாங்கப்பு... ஒண்ணு


 கூடிட்டாங்க...@ கிரி பட டயலாக்வடிவேலு: அதிமுக கூட்டணி


 ஜெயிச்சாலும் ஜெயிச்சது... அடிவாங்க இங்க வா , அங்க வா...ன்னு அழைப்பு


 மேல அழைப்பா விடுறாய்ங்க... நானும் எவ்வளவு நாள்தான் அடி வாங்காத


 மாதிரியே நடிக்கறது...சிங்கமுத்து – அரசியல்னு வந்துட்டாஇதெல்லாம்


 சகஜம்டி மாப்பு... போடி மாப்ள... வச்சிருக்காங்க உனக்கு ஆப்பு...( இவை


 யாவும் கற்பனையே...!!! உண்மையல்ல...!!! )

Post Comment

0 கருத்துகள்: