
நீ என் தாயுமானவனோ....??? என் தகப்பனோ.....???? கண் மூடிய வேளைகளில் தலைகோதி .............. தன் மார்பில் புதைக்கும் கண்ணான காதலனோ........????? வாழ்க்கை ரதத்தை ..... வழி பிறழாமல் ஓட்டிச்செல்ல உதவும் சாரதியோ........?????? துன்பத்திலும் இன்பத்திலும் துவழ்ந்து விடாது.................... விழி நீர் துடைக்கும் வெள்ளை மனம் படைத்தவனே .......!!!!! தாலிச் சரட்டில் தங்கம் கோர்த்த போதே ............... என் நெஞ்சமே மஞ்சமென ...... அமர்ந்திட்ட மன்னவனே......!!!!!!!!!! என்னை உனதாக பாவிக்கும் எண்ணம் எப்போதிருந்து......?????? உனக்கென தாரை வார்க்கப்பட்ட .... நொடியிலிருந்து........... எனது அத்துணை உயி நாடிகளும்....... உன் பெயர் சொல்லியே......... உன் அன்பு சேவையில்...... மனம் நிறைந்து.............. உனக்கெனவே உயிர்க்கரைந்து......... உடல்களும் உருவ அமைப்பும் வேறு வேறு............ ஆனால் நாம்.....????? என் அன்பு கண்ணாலனே.......!!!!! என்னிலிருந்து நீ ................ விலகும் நாள் ............ மண் மகளின் மடிமீது.......... உயிரற்று வெறும் சவமாக......... அப்போதுமுனது கனிந்த ...... அன்பான நினைவுகளோடு..........!!!!!!!!!
உன் கைக்கோர்த்த தருணம்.............. கூரைப்பட்டுர்த்தி ............ செஞ்சாந்து திலகமிட்டு........ நெற்றிச்சுட்டியுடன்........ நிறைய நகைகளிட்டு........ பின்னலெங்கும் பூச்சுற்றி....... மல்லிகைப்பந்தலிலே ....... மணக்கோலத்தில்.................
........ முத்தாடும் சிரிப்பினைக்கண்ட முதல் நிமிடம்...... முழுதாய் என்னை இழந்துவிட.......!!!!!! இன்று வரை தொடர்கிறது........ நம் இல்லற இன்பம்......!!!!!!!!! கோபமோ ,குறைகளோ .......... கரைந்துவிடும் கணங்களில்....... இல்லத்தில் மட்டுமல்ல....... உன் உள்ளத்திலும்.......... நான் எப்போதும் மகாராணியாய்.........!!!!!!!!! என்னவனே உனக்கு ஒரு வேண்டுகோள் ... உயிர் பிரியும்நேரத்திலும்...........
நான் உன் மடிமீது............. என்னை உன் கைகள் அலங்கரிக்க........ எடுத்து கொண்டு போக வேண்டும்...........!!!!!!!!!!!
! மல்லிகை பூப்பாரம் என் தலையில் நீ சூட....... என்னுடல் பாரம் நீதாங்க வேண்டும்.........!!!!!! என் விழிகளை உன்னிதழ்களால் மூட வேண்டும்........ உன்னோடு நான்............... வாழ்த்த காலங்களின் கதையை............. ஊரார் சொல்லிக்கேட்க்க .............. உற்றார் உன் மனைவி மாதரசி என .......... எண்ணைப்புகழ ....... மன்னவனே......!!!!!!நான் மடிய வேண்டும்....... என்னாசைகள் எதுவும் பொய்க்காது............ என் எண்ணம் போலே.......நிறைவேற்றி நிறை இன்பம் அளித்தவனே........!!!!!! இதுவும் எனதாசையே.........!!!!!!!!! மணிவண்ணன் ( எனது படைப்பு)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக