Google Home page'ஐ எப்பவுமே ஒரே மதிரி பார்த்து பார்த்து நம்மளுக்கு போரடிச்சுப் போயிருக்கும். அதை எங்களுக்கு விருப்பமானது போல், எங்கள் மனநிலைக்கு ஏற்றது போல் வைத்துக் கொண்டால் எப்படி இருக்கும்???
"Sleek Search" னு ஒரு வெப் சைட்`ல வித விதமான Home Page'களை குடுத்திருக்கிறார்கள். எங்களுக்கு விருப்பமானதை "Apply Now" ஐ கிளிக்குவதன் மூலம் நிறுவிக்கொள்ளலாம். நமக்கே Theme`ஐ உருவாக்கவும் முடியும்.இவற்றில் சில ஓடும் படங்கலாஹவும் இருக்கின்றன. (Ex : Matrix )
இந்த Theme`களில் உள்ள விசேஷம் என்னவென்றால், Home Page 'லையே,
Face Book
Twitter
Yaho
Gmail
CNN
Amazon
BBC
You Tube
Linkedin
Google News
Yahoo Mail
போன்றவற்றுக்கான short cut 'ம் கீழ் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நானும் சிலவற்றை Home Pageஆக மாற்றிப் பார்த்தேன். நன்றாகவே இருக்கிறது. பிடித்திருந்தால் நீங்களும் முயற்சிக்கலாம்.
Google என்பதற்கு பதிலாக நம்ம கம்பனி பெயரை (Mac DG ) குடுத்திருக்கிறேன்.
Google என்பதற்கு பதிலாக நம்ம கம்பனி பெயரை (Mac DG ) குடுத்திருக்கிறேன்.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக