அதன் பின் தோன்றும் விண்டோவில் உங்கள் படத்துக்கான URL ஐக் கொடுக்கவும்.(நீங்கள் தெரிவுசெய்யும் படமானது கண்டிப்பாக ஏதும் இணையத்திலிருந்து இணைப்பு காட்டப்பட்டிருத்தல் வேண்டும்(URL). அதாவது உங்கள் கணணியில் இருந்து நேரடியாக பதிவேற்றம் செய்ய முடியாது). இப்பொழுது உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் பேஸ்புக்கின் லொகின் முகப்புப்பக்கமானது மாறியிருப்பதைக் காணலாம்.
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி!




0 கருத்துகள்:
கருத்துரையிடுக