இன்று மார்கெட்டுக்கு வந்துள்ள ஒரு புது வகையான நறுமண சோப்பு அதை கேட்ட நிங்கல்லாம் ஷாக் ஆவிங்க...
நம்ம கூகிள் அம்மாக்கு நம்ம மேல ரொம்பத்தான் பாசம் அதிகம் ,
அதனால தான் புதுப்புதுவசதியா தந்து நம்மளஇவளவு காலம் கவனிச்ச்சவங்க,,
இப்போ நம்ம மணிக்கணக்கா கணினி முன்னாடி உக்காந்து வியர்வை நாத்தம் அடிக்க அடிக்க,
கப்பு கமல கமல,
பக்கத்துல இருக்கவன் கிட்ட நெருங்க முடியாதளவு நாத்தம் வீச.
இப்படிலாம் ஆகா கூடாது எண்டு, கூகிளம்மா புதுசா ஒரு நறுமண சோப்பு கண்டு[பிடிச்சிருக்காங்க .............
இப்போதைக்கு இந்த சோப்பு ரஷ்யா ல மட்டும் தான் கிடைக்கும்,.

என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி

0 கருத்துகள்:
கருத்துரையிடுக