எல்லோருக்கும் என் இனிய வணக்கம் நம்ம அமிரகத்தில் முதல் முறையாக 24 மணிநேர ஆமிரகத்தில் முதல் முறையாக 24 மணிநேர 89.5Fm வானொலி நிலையம் மனதுக்கு இதமாக இசை மழை பொழிகின்றது மனதுக்கு இதமான தமிழ் மொழி கேட்கும் போது இந்த இம்சையான வெயில் ௯ட இதமாய் இருக்கிறது
காலையில் இருந்து மாலை வரை இடையில் நியூஸ் ,சிந்தனை ,கருத்துக்கள்,நகைச்சுவை,விளையாட்டு, ஆகிய எத்தனையோ நிகழ்ச்சிகள் அப்பப்பா சொல்ல இயலாது அவ்வளவு நல்ல புரோகிறாம்
இன்று போல் என்றும் மாறாமல் மறவாமல் எங்களுக்கு நீங்க தொடர்து நிகழ்சிகள் வழங்க வேண்டும்.
மணிவண்ணன்

2 கருத்துகள்:
நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !
ஒரு வழியா நீங்க சொன்னது போல Word verification -ஐ இப்போது நீக்கி உள்ளேன் இப்ப ஓகே வா சங்கர்
கருத்துரையிடுக