இந்த பரீட்சையில பாஸ் ஆயிடுவியாடா?எதிர் பெஞ்ச் சுரேஷ், பக்கத்து பெஞ்ச் ரமேஷ் இரண்டு பேரும் ப ரஸாயிட்டா, நானும் தாம்பா...!![]() | |
அப்பாங்கிற மரியாதை இல்லாம, என் முன்னாலேயே தண்ணி போடறியா?நான் பின்னால தான் குடிச்சேன். நீ தான் திரும்பிட்டே.![]() | |
மகனிடம் தந்தை யாரிடம் பேசினாலும் டி.டா போட்டு மரியா தை குறைவா பேசக்கூடாது?மகன் சரி, டா டி![]() | |
| ஏன்டா காலேஜுக்கு போகலை?இன்னிக்கு லீவ்! உனக்கா காலேஜுக்கா? எதிர்வீட்டு பத்மாவுக்கு! ![]() | |
தந்தை - வரலாற்றில் 0 மார்க் வாங்கி உள்ளாயே வெட்கமா இல்லையா?மகன் - அப்பா நீ தானே சொன்னாய் பழையதை மறக்கனும் என்று.![]() | |
பிள்ளையை புரட்டி புரட்டி அடிக்கிறாறே யார் அவர்?புத்தக வியாபாரி.![]() | |
ஏன் உங்க பையன் படுத்துகிட்டு சாப்பிடுகிறான்?வேலைவெட்டி போகாம உட்கார்ந்துகிட்டு சாப்பிடுறியே வெட்கமா இல்லையான்னு கேட்டேன்.![]() | |
| அப்பா எங்க கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியவில்லை?எப்படியா சொல்ற... நேத்து 7+3=10 ன்னு சொன்னாரு இன்று 5+5=10 சொல்கிறார். ![]() | |
| என் பையன் நேத்து சொல்ல சொல்ல கேட்காம பூச்சி மருந்தை குடிச்சிட்டான்.அய்யய்யோ அப்புறம்? இனிமே என்னை கேட்காம கூல்ரிங்கஸ் குடிக்காதேன்னு சொல்லிட்டேன். ![]() | |
| என் பையன் செய்த காரியத்தால் என்னால் தலையை வெளியில் க ரட்ட முடியவில்லை?ஏன்? என் விக்கை அவன் எடுத்து போட்டுப் போய்விட்டான். ![]() | |
| அப்பா தன் குழந்தையிடம் என்ன புக் படிக்கிறாய் என்று கேட்டார்? அதற்கு குழந்தை குழந்தை வளர்ப்பது எப்படி என்ற புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன் என்று சொன்னது.அதற்கு அதை ஏன் நீ படிக்கிறாய் என்றார்? நீங்கள் ஒழுங்காக என்னை வளர்க்கிறீர்களா என்று கூறியது. ![]() | |
அப்பா - ஏண்டா மண்ணு மாதிரி இருக்க?மகன் - கற்றது கை மண் அளவு அப்பா![]() | |
| தோல்வியை கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு அட்வைஸ் பண்ணினது தப்பாய் போச்சு?ஏன்? டுட்டோரியல் காலேஜ்பீஸுக்கு பணத்தை ரெடிபண்ணி வைங்கன்னு சொல்லிவிட்டு பரீட்சைக்குப் போறான். ![]() | |
| என் பையன் பாஸ் ஆயிட்டான்இதை ஏன் கவலையா சொல்றீங்க? ஒரு திருட்டுக் கூட்டத்துக்கு பாஸ் ஆயிட்டாங்க...! ![]() | |
| என் பையன் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணிட்டான்.ரொம்ப சந்தோஷம், மேலே என்ன படிக்க வைக்க போறீங்க. செகண்ட் கிளாஸ்தான்...! ![]() | |
| திடீரென்று உங்க பையன் ஊமையாயிட்டானேஎன்னாச்சு? போன மாசம் அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு ![]() | |
| பேர் சொல்ல ஒரு பிள்ளை வேணுமுன்னு நெனச்சு இவன் பெத்தது தப்பாப்போச்சு?ஏன், என்னாச்சி? இந்த வயசுலையே என்னை பேர் சொல்லி கூப்பிடுகிறான்...! ![]() | |
| என் பையன் என் பேச்சையே கேட்க மாட்டேங்குறான்.ரொம்ப திமிரா இருக்கானா? இல்லைங்க செவிடா இருக்கான். ![]() | |
| என் பையன் பத்து காசுக்கு கூட பிரியோஜனாமில்லஏன் சோம்பேறியா? இல்லை அவனை யாரும் விலைக்கு வாங்கிக்க மாட்டேங்கிறாங்க...! ![]() |


0 கருத்துகள்:
கருத்துரையிடுக