இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

சனி, 14 மே, 2011

அலுவலக நகைச்சுவை





  • மேனஜர் - நீங்க சீக்கிரமே ஆபிஸ் வந்து நான் பார்த்ததே இல்லை ச்சே...!கிளார்க் - சும்மா நிறுத்துங்க சார். இரண்டு வருஷத்துக்கு முந்தி ஒரு செவ்வாய்கிழமை டான்னு ஒன்பது மணிக்கு நான் வந்தேன் நீங்க பார்த்தீங்க.


  • மேனேஜர் பத்மாசனத்தில் இருக்கார்நம்ம மேனேஜர்க்கு யோகாசனம் எல்லாம் தெரியுமா?
    அட, நீ வேற அவர் டைப்பிஸ்ட் பத்மாவோட மடியில் இருக்கார்.


  • சார் உங்க ஆபிசில் பாம்பு வந்தது என்று சொன்னீர்களே அப்புறம் என்னாச்சு?அதுவும் எங்க கூட சேர்ந்து தூங்கியிருச்சி.


  • கிளார்க் ராமசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?எப்படி சார் கண்டுபிடிச்சீங்க?
    அவர் சட்டையில ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...!


  • ஆபிஸ்ல தூங்கிகிட்டே இருப்பீங்களாமே, அப்படியா?அபாண்டமான பொய் சார், மதியம் 2 மணிக்கு தூங்கி எழுந்துப்போம். 5 மணிக்கு தூங்கி எழுந்தக்குவோம்.


  • 5 மணிக்கு ஆபிஸ்ல இருந்து வந்துடுவீங்களே 6 மணிக்கு வர்றீங்களே ரொம்ப வேலையா?ஊஹும் பியூன் எழுப்ப மறந்துட்டான்.


  • யாரை வேணுமின்னாலும் கேட்டுப்பாருங்க எங்க ஆபீஸிலேயே இது வரைக்கு லஞ்சமா 1 ரூபாய் கூட வாங்காத ஒருத்தன் இருக்கான்ன ர....! அது நான் தான்னு எல்லோரும்மே சொல்வாங்க...!நல்ல வேளை இது தெரியாமே என் தங்கையை உனக்குக் கொடுக்கலாம்னு இருந்தனே.


  • என் வாழ்க்கை இனிமேல் பிரகாசம் தான்எப்படிச் சொல்றே
    பல்பு கம்பெனியில வேலை கிடைச்சிருக்கே.


  • ஆபிசுக்கு குடிச்சிட்டு போதையில போனது தப்பாப் போச்சுதண்ணியில்லாக் காட்டுக்கு மாத்திட்டாங்களே!


  • எங்க மேனேஜர் அமைதியா அஞ்சு நிமிஷம் கூட சீட்ல உட்காரவே மாட்டார்.அவ்வளவு சுறுசுறுப்பா?
    ஊஹும், அவருக்கு மூல வியாதி.


  • ஆபீஸ்க்கு குழந்தைகளை கூட்டிட்டு வந்திருக்கியே எதுக்குய்யா?என் குழந்தைகளோட தூங்கிதான் எனக்கு பழக்கம் சார்...!


  • வேலை செய்யும் நேரத்தில் சீட் ஆடி மேனஜரிடம் மாட்டியதும், மேனேஜர் ராமனின் சீட்டை கிழித்து விட்டார்.அப்புறம் என்ன ஆச்சி
    வேறு சீட் வாங்கி ஆடினார்கள்.


  • ரிடைர்ட் ஆகும்போது அவருக்கு பணம் முடிப்புடன் அருகம்புல்லும் தருகிறார்கேள, ஏன்?கம்பெனிக்கு மாடாய் உழைத்ததால்.


  • கிளார்க் குமரசாமி நிறைய லஞ்சம் வாங்குவாரோ?எப்படி சார் கண்டுபீடிச்சீங்க?
    அவர் சட்டையில் ஏகப்பட்ட பாக்கெட் இருக்கே...!


  • எங்க மேனஜர் வரும் போது, மரம் மாதிரி நின்னுக்கிட்ருந்தது தப் பா போச்சுஏன்?
    கூப்பிட்டு அறு, அறுன்னு அறுத்து தள்ளிட்டார்.


  • எங்க ஆபிஸ்ல வேலை செய்ற எல்லோரும் கை நீட்டி லஞ்சம் வாங்க மாட்டாங்க...!அப்படியா?
    ஆமா, நீங்க தான் கை நீட்டி லஞ்சம் கொடுக்கனும்.


  • உங்க பிரா கம்பெனியோட கிளைகள் பல ஊர்ல இருக்காமே எந்தெந்த ஊர்ல?வியாசர்பாடி...! வாணியம்பாடி! காட்பாடி! தரங்கம்பாடி! குறிஞ்சிப்பாடி!

    Post Comment

    0 கருத்துகள்: