ஹலோ நேற்று அடிக்க வரேனீங்க.? வரவே இல்ல.!
வேணாம் வலிக்குது அழுதுடுவன் அழுதுடுவன்.
எவ்வளவு நாள்தான் வீட்டுக்குள்ளையே இருந்து அழுத மாதிரி நடிக்கிறது.
ஊர் ஊரா போனன் கொடுத்த காசுக்கும் மேல வாய் வலிக்க கத்தினேன் கலைஞர் தந்த முட்டை எண்டு எல்லாம் தூக்கி தூக்கி காட்டினாங்கள் நாறல் பயல்கள் "க" க்கு ஒட்டு போடுறன் எண்டு காசு வேற வாங்கினாங்கள் கடைசியில் "ஜெ" க்கு ஓட்டை போட்டு ஜெயிக்க வச்சிடாங்களே. முதலே சொன்னாங்கள் நீ அதுக்கு சரிப்பட்டு வர மாட்டாய் சரிப்பட்டு வர மாட்டாய் எண்டு,கேட்டனா?இதுக்குத்தான் சொல்லுறது வாயை குடுத்து அடி வாங்கிறது எண்டுறது.என் தலையின் மீது ஆணையாக,என் தொழில் மீது ஆணையாக,என் குல சாமி மீது ஆணையாக,எனக்கு அடி விழுகிறதை யாரும் தடுக்க முடியாது..!இனி எதை செய்தாலும் பிளான் பண்ணி செய்யணும் அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்.(நீங்கள் சரியான காமடி பீசு போங்க பாஸ் )
தமிழர்களே!! தமிழர்களே!! என்னை கடலில் தூக்கி போட்டாலும் அங்கேயும் எதாச்சும் கால்வாய் வெட்டிதூர் வாரி அதுல கொள்ளையடிக்க முடியுமானுதான் பார்ப்பேன்.உப்பிலே ஊழல் செய்வேன்.
என் உடன் பிறப்புக்கள் என்னை தேர்தலில் தோல்வியடைய செய்தாலும்
ஐந்து வருஷம் காம்பளிட் ரெஸ்ட் எடுத்திட்டு அடுத்த தேர்தலிலும் நான் போட்டி இடுவேன்.
நான் பேசிய பேச்சு என்ன ?

ஈழ தமிழர்களுக்காக நான் ஆடிய நாடகம் என்ன ?
நான் எழுதிய கவிதை என்ன ?
நான் எழுதிய கடிதம் என்ன ?
நான் எழுதிய கவிதை என்ன ?
நான் எழுதிய கடிதம் என்ன ?
நான் சிந்திய கண்ணீர் என்ன ?
பாச தலைவருக்கு பாராட்டு விழா எல்லாம் நடத்தி, நடத்தின நாடகங்கள் தான் என்ன?
சந்து உணவு கொடுத்தேன் சமத்தா வந்து ஓட்டு போடுவாங்கள் எண்டு நினைச்சேன் .இலவசம் இலவசம் எண்டு அள்ளி கொடுத்தேன் என்னை ஈ கலைக்கிற மாதிரி கலைச்சு விட்டுடாங்களே!!இனி எங்கே போறது ஆசுபத்திரியில போய் நெஞ்சு வலி,குஞ்சு வலி எண்டு படுத்திட வேண்டியது தான் (அரசியலில் இதெல்லாம் சாதரணமப்பா.தொலைந்து போனான் அட்டமத்து சனி)
என்னை கைது செய்யப் போறாங்கள் கைது செய்யப் போறாங்கள் எண்ட ஆசை ராஜா கார்த்தி சிதம்பரம் நான் ஜெயில் க்கு போறன் நான் ஜெயில்க்கு போறன்.மீனவர்கள் கொல்ல படும் போது நான் நல்லா தானே போராட்டம் நடத்தி நடிச்சனான்.என் ராஜ தந்திரங்கள் எல்லாம் வீணாகிப் போச்சே.(ஜெயில் க்கு போறது தான் போறாய் போகும் போது உண்ட கள்ளத்தால் கார்த்திக் சிதம்பரத்தையும் கூட்டிட்டு போ.காதல் வாழ்க! ஜெயில் ல ராசாவையும் சுகம் கேட்டதா சொல்லு)

0 கருத்துகள்:
கருத்துரையிடுக