நான் ஒரு அதி புத்திசாலின்னு எல்லோருக்கும் தெரியும். இந்த வருடத்தின் சிறந்த சந்தேகம் இல்லை என்றால் சிறந்த கேள்வி அப்படின்னு கூட சொல்லலாம் என் இனிய பதிவுலக நண்பர்களே ,அன்பர்களே
டவுட்டு என்னன்னா இப்ப இத்தாலில இருந்து நம்ம ராஜீவ் காந்திய டாவு அடிச்சி கல்யாணம் கட்டி நம்ம சோனியாஜி இந்திய நாட்டுக்கு வந்துட்டாங்க .அவர்களையும் நம்ம இந்திய பிரஜை என்று சொல்லுகிறோம் .....இதையும் கடந்து ஒரு பெரிய தேசிய கட்சியின் தலைவியாக இருக்குறார் ..அதாவது காங்கிரஸ் கட்சியின் தலைவியாக இருக்கிறார் .நாளும் பொழுதும் சேர்ந்து வந்தால் பிரதமராக கூட ஆகும் வாய்ப்பு உண்டு
சரி அதனால் நம்ம நாட்டுக்கு வந்ததால் அவர் இந்திய பிரஜை சரி தானே ....
இப்போ என்னோட டவுட்டு என்னன்னா நம்ம சானியா மிர்சா இருக்காங்களே அதாங்க டென்னிஸ் பிளேயர் அவங்க பாகிஸ்தான் கிரிக்கெட் பிளேயர் சோயப் மாலிக்கை கல்யாணம் செய்து கிட்டாங்க ஒருவருடம் ஆகிவிட்டது ...
ஆனாலும் சானியா மிர்சா இன்னும் இந்தியாவுக்காக விளையாடுகிறார் அவர் வீட்டுகாரர் பாகிஸ்தான் நாட்டுக்காரர். ஆனா சானியா மிர்சா மட்டும் அந்த நாட்டுக்காக விளையாடமல் ஏன் இந்திய நாட்டுக்காக விளையாடுறாங்க .இது தான் என் டவுட்டு
என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி! மணிவண்ணன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக