இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

திங்கள், 15 ஆகஸ்ட், 2011

5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,ஜாலியா கடலை போடலாம் வாங்க..!!!!

நான் உங்களுக்கு 5 ஃபிகர்களோட ஃபோன் நெம்பர் தர்றேன்,

வெரி ஸ்வீட் கேர்ள்ஸ்.

ஜாலியா கடலை போடலாம்.

எவ்வளவு நேரம் வேணாலும் அவங்களோட பேசலாம்.....
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
அஞ்சு பேரும் ஒரு மாதிரியான பார்டீங்களா இருக்காங்க...

எப்ப பாத்தாலும் இத அமுக்கு அத அமுக்குன்னு

சொல்லிகிட்டு இருக்காளுக.
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
*
எதுவுமே அமுக்கலன்னா

மீண்டும் முதலில் இருந்து தொடங்கு

இங்கே அமுக்கவும் என்று சொல்கிறார்கள்

இந்த மேட்டர் யாருக்கும் தெரிஞ்சிட வேணாம்,

நமக்குள்ளயே இருக்கட்டும்.

ஆமா நண்பர்களே ஆமா
*
*
*
*
*
*
*
*
*அந்த 
நம்பரும் இதுதான்

*
*ஏர்டெல் -121

ஏர்செல் - 55333

ரிலையன்ஸ் - 369

பி எஸ் என் எல் -123

வோடஃபோன் -111
*



என்ன! நண்பா யோசிக்கிறிங்க....ம்ம் ஆமா! நண்பா உங்களுக்கு இது பிடிச்சுயிருக்குல......அப்பறம் என்ன, தங்கள் வாக்கு மற்றும் கருத்துகளை பதிந்துவிட்டு போங்க....நன்றி! மணிவண்ணன்

Post Comment

0 கருத்துகள்: