இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

திங்கள், 25 ஜூலை, 2011

கடவுளுக்கு இரண்டு பிள்ளைகள்....

கடவுளுக்கு
இரண்டு பிள்ளைகள்


1- காதல் !



இவைகளை
உலகிற்காக
அர்ப்​பணித்தார் கடவுள்...!
காதலுக்கு
செ​ல்லம்
அதிகம்...
ஆனால்
க​ண்டிப்பு உண்டு...!


2- நட்பு !


நட்புக்கு
அன்​பு அதிகம்
எங்கும்
சிறகடித்​து செல்லலாம்
கட்டுப்பாடு என்பது
அறவே இல்லை...!


                                     மணிவண்ணன்,காயக்காடு

Post Comment

4 கருத்துகள்:

போளூர் தயாநிதி சொன்னது…

//நட்புக்கு
அன்​பு அதிகம்
எங்கும்
சிறகடித்​து செல்லலாம்
கட்டுப்பாடு என்பது
அறவே இல்லை...!//
veri nice

Unknown சொன்னது…

///veri nice/// இதுவும் நட்பின் அடையாளம்தான்...

Unknown சொன்னது…

///veri nice/// இதுவும் நட்பின் அடையாளம்தான்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இந்த பிள்ளைகள் அனைவருக்கும் சொந்தம்...