கல்லூரி வகுப்புகள் ஆரம்பித்து 10 நாட்களே ஆகியிருந்தன
வழக்கம் போல ஜூனியர்களை சீனியர்கள் கலாய்க்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருந்தன
வழக்கம் போல ஜூனியர்களை சீனியர்கள் கலாய்க்கும் நிகழ்வுகளும் நடந்துகொண்டிருந்தன
மாணவிகள் அதிகமாக நின்றுகொண்டிருந்த பகுதியில் தனது சகாக்களுடன் நின்ற மிகவும் வில்லங்கமான சீனியரிடம் நமது ஜூனியர் சிக்கிகொண்டார்
"எங்கடா ஓடப்பாக்கிற நில்றா ......நீ ஃபஸ்ட் இயர்தானே "
"ஆமா ப்ரதர் "
"நாங்க ரேகிங் பண்ணுவோம் தெரியும்ல "
"தெரியும் "
"நான் சொல்றதல்லாம் செய்வியா "
"என்னால முடிஞ்சா செய்வேன் ப்ரதர் "
"டேய் இங்கப்பார்ரா திமிர .......முடிஞ்சா செய்வானாம் ...டேய் நாங்க என்ன சொன்னாலும் நீ செய்துதான் ஆகணும் "
"இதுல ஒரு கையெழுத்து போட்ரா"
ஜூனியருக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை .கையெழுத்து போட்டுவிட்டார்
காகிதத்தை பிடுங்கி அதில் ஏதேதோ எழுதினார் சீனியர்
"இங்கு கூடியிருக்கும் எனது நண்பர்களே ...ஒரு முக்கியமான விஷயத்தை இப்போது சொல்லப்போகிறேன் .நமது தம்பி இருக்கிறாரே அவர் எனக்கு ஒரு சத்திய பிரமாணம் செய்து கொடுத்திருக்கிறார் ....அது என்னவென்றால் அவருக்கு திருமணமானவுடன் அவரது மனைவியை முதலில் என்னிடம் அனுப்பி வைப்பாராம் "
சக சீனியர்கள் அனைவரும் ஓஓஓஓ.......என ஊளையிட்டு கொண்டாடினார்கள்மாணவிகளோ ஜூனியரை பரிதாபமாகப் பார்த்தனர்
இப்போது ஜூனியர் "நான் அண்ணனிடம் எனது மனைவியை அனுப்புறதா கையெழுத்து போட்டு கொடுத்தது உண்மைதான் "
"நீங்க இன்னொரு உண்மையையும் தெரிஞ்சிக்கணும் .......நான் கல்யாணம் கட்டிக்கப்போற பொண்ணு யாருன்னு தெரியுமா ? வேற யாருமில்ல இதோ நிக்கிறாரே என் அண்ணன் இவரோட தங்கச்சிதான் "
"நீங்க இன்னொரு உண்மையையும் தெரிஞ்சிக்கணும் .......நான் கல்யாணம் கட்டிக்கப்போற பொண்ணு யாருன்னு தெரியுமா ? வேற யாருமில்ல இதோ நிக்கிறாரே என் அண்ணன் இவரோட தங்கச்சிதான் "
போட்டுடைத்தாரே பார்க்கலாம்
ஓஹோ என சிரித்த மாணவிகளிடம் தலை காட்ட பயந்து ஓட்டம் பிடித்தார்
சீனியர்




0 கருத்துகள்:
கருத்துரையிடுக