உலக இணையதள வரலாற்றில் முதல் முறையாக “இந்த வார மொக்கை படம் ” என்ற பகுதியை எமது வாசகர்களுக்காக Onelanka.tk அறிமுகப்படுத்துகிறது .
மைதானம்
நீங்கள் இந்த படத்தில் நடித்துள்ளவர்களின் பெயர் தேடி அலையை வேண்டாம்…..அலைந்தாலும் கிடைக்காது…….அந்த நடிகர்களை பார்த்தே படம் எப்படி என்று புரிந்து கொள்ளுங்கள்….
இவர் தான் ஹீரோ இப்ப புரிஞ்சிருக்குமே இந்த மொக்கை படம் பற்றி…….

ஹீரோவும் அவரது நண்பர்களும் ………..நாலு புள்ளைங்களுக்கு அப்பன் மாதிரி இருக்கிறானுங்க கிழட்டு பசங்க……தமிழ்நாட்டில் அவ்வளவு இளைஞர் தட்டுப்பாடா?


இன்னுமொரு பாடல்……ஹீரோ என்னமா கொடுக்கிறாரு போஸ்
இந்த படம் எந்த மாதிரி இருக்கும் என்று சொல்ல தேவையில்லை.இந்த படம் இன்னும் வெளிவரவில்லை. விரைவில் வந்துவிடும்.( எப்ப வந்தா தான் என்ன)
இப்படி ஒரு புதிய பகுதியை இணைப்பதன் நோக்கம் தனிப்பட்ட எந்தவொரு நடிகரையோ ,இயக்குனரையோ காயப்படுத்தவோ கொச்சைப்படுத்தவோ அல்ல. பல நண்பர்கள் வாசகர்களின் கருத்துப்படி நேர்மையாக உண்மையிலே மொக்கை படங்கள் என்று கருதப்படும் படங்களே இங்கே விமர்சிக்கப்படும்.பெரும்பாலும் இந்த படங்கள் original DVD (lotus or Sruthi or Suara) வெளியாகிய படங்களாகவே இருக்கும். என்பதையும் குறிப்பிட்டு கொள்கிறோம்.
டுடே லொள்ளு

டாட்டா பை பை..... போயிட்டு திரும்பவும் மறக்காம வந்துடுங்க

0 கருத்துகள்:
கருத்துரையிடுக