இந்திய நேரம்

மணிவண்ணன்

ABUDHABI

My Photos 04 ஏப்ரல் 2011 Slideshow: Mani’s trip to Abu Dhabi, United Arab Emirates was created by TripAdvisor. See another Abu Dhabi slideshow. Create your own stunning slideshow with our free photo slideshow maker.

வியாழன், 28 ஏப்ரல், 2011

பேஸ்புக்கில் புதியதாக அறிமுக படுத்தப்பட்டுள்ள SEND பட்டன்

பேஸ்புக் சமூக தளங்களில் முதலாவது இடத்தை பிடித்துள்ள தளமாகும். பேஸ்புக் என்பது குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி பெற்று வரும் ஒரு சமூக இணையதளமாகும். இதில் நாம் நம் நண்பர்களின் வட்டத்தை பெருக்கி கொள்ளவும் நம் விஷயங்களை மற்றவர்களோடு பகிரவும் மிகவும் சுலபமாக இருப்பாதால் அனைவரும் இந்த பேஸ்புக்கை விரும்பி பயன்படுத்துகிறோம். தற்போது பேஸ்புக் கூகுளுக்கு இணையாக போட்டி போட்டு கொண்டு வளர்ந்து வருகின்றது. இந்த பேஸ்புக் தளமும் வாசகர்களுக்கு அடிக்கடி புதுப்புது வசதிகளை அறிமுக படுத்தி வாசகர்களை கவர்ந்திழுக்கிறது.  இதன் படி ஒரு புதிய வசதியை பேஸ்புக் தளம் அறிமுக படுத்தப்பட்டுள்ளது. அதாவது SEND பட்டன் இந்த பட்டனை நம் பிளாக்கிலோ இணையதளத்திலோ சேர்த்து விட்டால் நம்முடைய பதிவை நேரடியாக பேஸ்புக் நண்பர்களுக்கோ அல்லது மற்றவர்களின் மெயிலுக்கோ நேரடியாக அனுப்பி விடலாம்.
  • SEND பட்டனை உங்கள் பிளாக்கரில் சேர்க்க முதலில் உங்கள் பிளாக்கின் DASSBOARD பகுதிக்கு செல்லுங்கள்.
  • DESIGN- EDIT HTML - EXPAND WIDGET TEMPLATE என்ற பகுதிக்கு செல்லுங்கள்.

  • அங்கு சென்று கீழே உள்ள வரியை கண்டு பிடிக்கவும். (CTRL+F கொடுத்து தேடினால் சுலபமாக கண்டறியலாம்.
<data:post.body/>
  • இந்த வரியை கண்டு பிடித்தவுடன் கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கண்டு பிடித்த கோடிங்கின் கீழே/பின்னே பேஸ்ட் செய்யவும். 
<div id="fb-root"></div>
<script src="http://connect.facebook.net/en_US/all.js#xfbml=1"></script>
<fb:send expr:href='data:post.url'></fb:send>
  • அடுத்து கீழே உள்ள SAVE TEMPLATE என்ற பட்டனை அழுத்தி நீங்கள் சேர்த்த கோடிங்கை சேமித்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது உங்கள் பிளாக்கை திறந்து பாருங்கள் புதிய SEND பட்டன் ஒன்று உங்கள் பிளாக்கில் சேர்ந்திருக்கும்.
  • இதன் மூலம் உங்கள் பேஸ்புக் நண்பர்களுக்கும் மெயில் அனுப்பலாம், பேஸ்புக்கில் இல்லாதவர்களின் ஐடிக்கும் உங்களின் பதிவை மெயிலில் அனுப்பலாம்.
  • இந்த பட்டன் மூலம் நாம் மட்டுமின்றி நம் தளத்திற்கு வரும் வாசகர்களும் விருப்ப பட்டவர்களுக்கு அனுப்பி கொள்ளலாம். 


டுடே லொள்ளு 

ஒழுங்கா போட்டத தின்னுட்டு வீட்ல இருக்காம இந்த ஒடம்ப வச்சிக்கிட்டு எதுக்குடா இங்க வந்து மூச்சு வாங்கி கிட்டு இருக்கீங்க....

Post Comment

0 கருத்துகள்: