பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் ஒரே மகள் நந்தனா இன்று காலை நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தாள்.சித்ராவுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் கழித்து தான் குழந்தை பாக்கியம் கிடைத்தது. அந்தக் குழந்தையின் பெயர் சத்ய சாய்பாபா நந்தனா (8).
சித்ரா தனது குடும்பத்தாருடன் துபாய் சென்றுள்ளார். அங்கு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று ரஹ்மானின் இசை நிகழச்சியில் பாடுவதற்காகத் அவர் துபாய் சென்றார்.
இந் நிலையில் இன்று காலை நந்தனா எமிரேடஸ் ஹில்ஸ் வில்லாவில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கி பலியானார்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக